അർത്ഥം : தடைச்செய்தல்.
ഉദാഹരണം :
தாய் தன் குழந்தையை வெயிலில் போகாமல் தடுத்தாள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : செய்யமாட்டேன் அல்லது கேட்கமாட்டேன் என்று கூறுவது
ഉദാഹരണം :
அவன் என்னுடைய வேலையை செய்வதற்கு தடைவிதித்தான்
പര്യായപദങ്ങൾ : தடைசெய், தடைவிதி, விலக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
यह कहना कि नहीं करूँगा या न मानना।
उसने मेरा काम करने से मना कर दिया।അർത്ഥം : ஒரு செயலை கொஞ்ச காலம் வரை செய்யாதது அல்லது தடுப்பது
ഉദാഹരണം :
சிலர் நீதித் தொடர்பான தேவைகளின் காரணமாக திருமணத்தை நிறுத்தினர்
പര്യായപദങ്ങൾ : நிறுத்து
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Act later than planned, scheduled, or required.
Don't delay your application to graduate school or else it won't be considered.അർത്ഥം : குறுக்கிடு, தலையிடு, தடு, இடையூறு செய்
ഉദാഹരണം :
ரமாவின் மாமியார் எப்பொழுதும் அவள் வேலைகளில் குறுக்கிடுவார்.
പര്യായപദങ്ങൾ : இடையூறு செய், குறுக்கிடு, தலையிடு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒன்றை தொடர்ந்து மேற்கொள்ளாதவாறு செய்தல்
ഉദാഹരണം :
சாக்கடை தடைபட்டு ஓடாமல் நிற்கிறது
പര്യായപദങ്ങൾ : தடுக்கு, தடைசெய்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
रुधाँ या रुका हुआ होना।
नाबदान अवरुद्ध हो गया है।അർത്ഥം : வேலையை முழுமையாக செய்யாமல் தாமதப்படுத்துவது
ഉദാഹരണം :
அவர் என்னுடைய வேலையைத் தடுத்தார்
പര്യായപദങ്ങൾ : இடைஞ்சல் செய், இடையூறு செய், தடைசெய்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஏதெங்கிலும் ஒரு பொருளை இடையில் வைத்து நிறுத்துதல்
ഉദാഹരണം :
அவன் என்னை ஒரு கழியால் தடுத்தான்.
പര്യായപദങ്ങൾ : தடுத்து நிறுத்து, தடைசெய்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :