അർത്ഥം : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்று செல்வதற்கு ஏதுவான நிலையை குறிப்பதுதகுந்த மேலும் சரியான பொருத்தம் அல்லது சந்திப்பு
ഉദാഹരണം :
உங்களுடைய தகுதியால் கடினமான வேலையை கூட எளிதாக முடிக்க முடியும்
പര്യായപദങ്ങൾ : ஆற்றல், சமர்த்து, திறமை, பொருத்தம், வலிமை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒருவரின் உண்மையான இயல்பு
ഉദാഹരണം :
என் தந்தை என் நம்பிக்கைக்குரிய பாத்திரம் ஆவார்.
പര്യായപദങ്ങൾ : பாத்திரம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : சிறப்பு.
ഉദാഹരണം :
ஆயுதங்களின் தரத்தை பார்க்கப்படுகிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, அவருடைய வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை.
ഉദാഹരണം :
தகுதியின் காரணத்தால் அவனுக்கு ஆசிரியர் பதவி கிடைத்தது
പര്യായപദങ്ങൾ : திறன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :