പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള தகர் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

தகர்   வினைச்சொல்

അർത്ഥം : சுவர், கட்டிடம் முதலியவற்றை வேறொன்றிற்காக விழச்செய்வது

ഉദാഹരണം : ஒப்பந்தக்காரர் பெரிய கட்டிடத்தை உருவாக்குவதற்காக ஏழைகளின் இருப்பிடங்களை இடித்தார்

പര്യായപദങ്ങൾ : இடி, உடை, சிதை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दीवार, मकान आदि को किसी अन्य से गिरवाना या ध्वस्त कराना।

ठेकेदार ने बड़ी इमारत बनाने के लिए गरीबों के मकानों को ढहवा दिया।
गिरवाना, ढहवाना

Destroy completely.

The wrecking ball demolished the building.
demolish, pulverise, pulverize

അർത്ഥം : சர சரவென சத்தத்துடன் உடைவது

ഉദാഹരണം : மரத்தின் கீழிலிருந்து நகர்ந்துசெல், கிளை முறிந்துக்கொண்டிருக்கிறது அதிக சுமையை தாங்க முடியாத காரணத்தால் கட்டில் உடைந்தது

പര്യായപദങ്ങൾ : உடை, ஒடி, முறி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

चरचर शब्द सहित टूटना।

पेड़ के नीचे से हट जाओ, डाली चरचरा रही है।
अत्यधिक भार सहन न करने के कारण खाट चरचरा गई।
चरचराना, चर्राना

അർത്ഥം : ஒரு பொருள் மர்மர் வென சப்தம் கொடுப்பது

ഉദാഹരണം : நான் உட்கார்ந்த உடனே கட்டில் நொறுங்கியது

പര്യായപദങ്ങൾ : உடை, ஒடி, நொறுங்கு, பிள


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु आदि का मचमच शब्द करना।

मेरे बैठते ही खटिया मचकने लगी।
मचकना, मचना, मचमचाना

Make a high-pitched, screeching noise.

The door creaked when I opened it slowly.
My car engine makes a whining noise.
creak, screak, screech, skreak, squeak, whine

അർത്ഥം : அதிக வலியுடன் இருப்பது

ഉദാഹരണം : எனக்கு இன்று காலையிலிருந்தே தலைவலியால் மண்டை உடைகிறது

പര്യായപദങ്ങൾ : உடை, சிதறு, வெடி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अत्यधिक पीड़ा होना।

आज सुबह से मेरा सर फट रहा है।
फटना

Erupt or intensify suddenly.

Unrest erupted in the country.
Tempers flared at the meeting.
The crowd irrupted into a burst of patriotism.
break open, burst out, erupt, flare, flare up, irrupt

അർത്ഥം : ஏதாவதொரு காரணத்தால் ஓரிடத்தில் சேர்ந்து வசிக்கும் மக்களை இங்கும் அங்குமாக சிதறடிக்கச் செய்வதுஏதாவது ஒரு காரணத்தினால் சேர்ந்திருப்பது, வசிக்கும் இடத்திலிருந்து அகற்றி மக்களை அங்கும் இங்கும் அல்லது சிதறி இருப்பது

ഉദാഹരണം : இங்கேயிருந்த துறவிகளின் கூடாரம் எப்பொழுது தகர்க்கப்பட்டது

പര്യായപദങ്ങൾ : சிதை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी कारण से मिलने-जुलने, रहने-बैठने आदि के स्थान से हटकर लोगों का इधर-उधर या तितर-बितर होना।

यहाँ से साधु-मंडली का डेरा-डंडा कब का उखड़ गया है।
उखड़ना, उखरना

അർത്ഥം : ஒரு விஷயம் குறித்து ஏற்படும் முறிவை நேரிடையாகவோ அல்லது உருவகமாகவோ தெரிவிப்பது

ഉദാഹരണം : கூரை இடிந்து விழுந்தது.

പര്യായപദങ്ങൾ : இடிந்து விழு, உடை, தகர்த்தெறி, நொறுங்கு, பிள, முறி, வெட்டி வீழ்த்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* पूर्णरूप से सफल न होना या पतन होना।

आपके कारण मेरी योजना असफल हुई।
असफल होना, खटाई में पड़ना, ढहना, ध्वस्त होना, फेल होना, फ्लाप होना

Break down, literally or metaphorically.

The wall collapsed.
The business collapsed.
The dam broke.
The roof collapsed.
The wall gave in.
The roof finally gave under the weight of the ice.
break, cave in, collapse, fall in, founder, give, give way

അർത്ഥം : சர்சரென்ற சத்தத்துடன் உடைவது

ഉദാഹരണം : சியாம் பலவீனமானக் கட்டிலை உடைத்தான்

പര്യായപദങ്ങൾ : உடை, ஒடி, முறி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

इस तरह तोड़ना कि चरचर का शब्द हो।

श्याम ने कमजोर खाट को चरचरा दिया।
चरचराना

അർത്ഥം : மர்மரென சத்தம் கொடுக்க முனைவது

ഉദാഹരണം : கட்டிலை நொறுக்காதே

പര്യായപദങ്ങൾ : உடை, ஒடி, நொறுக்கு, பிள


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मचमच शब्द करने में प्रवृत्त करना।

खटिया को मचकाओ मत।
मचकाना