അർത്ഥം : கூர்ந்த அறிவு உடையவர்.
ഉദാഹരണം :
புத்திசாலி எந்த வேலையும் எளிதாக செய்வான்
പര്യായപദങ്ങൾ : அறிவாளி, ஞானமானவன், புத்திசாலி, மதியாளன், மனக்கூர்மைசாலி, விவேகவாதி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
युक्ति से पूर्ण होने की अवस्था या भाव।
युक्तिपूर्णता से कोई भी काम आसानी से किया जा सकता है।അർത്ഥം : எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுகிற அறிவுடையவன்.
ഉദാഹരണം :
புத்திசாலிகளின் நட்பால் நாமும் புத்திசாலியாகலாம்
പര്യായപദങ്ങൾ : அறிவாளி, புத்திசாலி, புத்திமான், மதிவான், விவேகவான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह जिसमें बहुत बुद्धि या समझ हो।
बुद्धिमानों की संगति में रहते-रहते तुम भी बुद्धिमान हो जाओगे।