അർത്ഥം : பாடலுக்கு ஏற்ற வகையில் தாளம் போடப் பயன்படுத்தும் ஒன்றோடு ஒன்று தட்டி வாசிக்கப்படும் இரு பகுதிகளாக உள்ள வெண்கலக் கருவி.
ഉദാഹരണം :
கீர்த்தனை பாடும் பொழுது ஜால்ரா வாசிக்கப்படுகிறது
പര്യായപദങ്ങൾ : ஜாலரா
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A percussion instrument consisting of a concave brass disk. Makes a loud crashing sound when hit with a drumstick or when two are struck together.
cymbal