അർത്ഥം : சூரியன் மறைந்ததிலிருந்து மறுநாள் சுரியன் உதிக்கும் வரை உள்ள இருண்ட நேரம்.
ഉദാഹരണം :
இராமன் இரவு பத்து மணிவரை படிக்கிறான்
പര്യായപദങ്ങൾ : இரவு, இராசாமம், இராத்திரி, இராப்பொழுது, நல்லிரவு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
सूर्यास्त और सूर्योदय के बीच का समय।
श्याम रात को ग्यारह बजे तक पढ़ता है।അർത്ഥം : ஒரு நாளின் பகல் இரவின் எட்டாவது பாகம்
ഉദാഹരണം :
அவன் இரவில் நான்காவது யாமத்தில் கங்கையில் நீராடப்போகிறான்
പര്യായപദങ്ങൾ : இராப்பொழுது, சாமம், பின்னிரவு, யாமம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :