അർത്ഥം : தன்னுடைய அதிக நேரத்தை நீரிலேயே கழிக்கக் கூடிய ஒரு வகைப்பறவை.
ഉദാഹരണം :
அன்னம் ஒரு நீர்பறவை
പര്യായപദങ്ങൾ : ஜலபுள், ஜலப்பட்சி, நீர்பட்சி, நீர்பறவை, நீர்புள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वे पक्षी जो अपना ज्यादा समय जल में बिताते हैं या जल के आस-पास ही पाये जाते हैं।
हंस एक जल पक्षी है।