അർത്ഥം : ஒன்றில் தங்கம் அல்லது வெள்ளியின் ஜரிகை இருப்பது
ഉദാഹരണം :
ஜரிகையுள்ள புடவைகள் மிகவும் விலை உயர்வானவை
പര്യായപദങ്ങൾ : ஜரிகையிருக்கக்கூடிய, ஜரிகையிருக்கும், பொற்கரையிருக்கக்கூடிய, பொற்கரையிருக்கும், பொற்கரையுள்ள
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒன்றினுடைய கரைக்கு பதிலாக
ഉദാഹരണം :
சீலா ஜரிகையுள்ள புடவை அணிந்திருக்கிறார்
പര്യായപദങ്ങൾ : ஜரிகையிருக்கக்கூடிய, ஜரிகையிருக்கும், பொற்கரையிருக்கக்கூடிய, பொற்கரையிருக்கும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒன்றின் ஜரிகை இருப்பது அல்லது ஜரிகையினால் உருவான
ഉദാഹരണം :
அவன் நான்கு ஜரிகையுள்ள சேலைகள் வாங்கினான்
പര്യായപദങ്ങൾ : ஜரிகையிருக்கும், பொற்கரையிருக்கும், பொற்கரையுள்ள
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :