അർത്ഥം : ஏன் என்று விளக்க முடியாத வகையில் நேரும் கெடுதல்.
ഉദാഹരണം :
தங்களுடைய மகன் குடிப்பதற்கு அடிமையாகி விட்டான் என்றால் இது உங்களுடைய துர்பாக்கியம்
പര്യായപദങ്ങൾ : அதிர்ஷ்டமின்மை, அபாக்கியம், அமங்கலம், துரதிர்ஷ்டம், துர்பாக்கியம், நிர்பாக்கியம், பாக்கியமின்மை, யோகமின்மை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
An unfortunate state resulting from unfavorable outcomes.
bad luck, ill luck, misfortune, tough luck