അർത്ഥം : இது போன்ற வழி அல்லது முயற்சி செய்வதால் ஒருவரின் மனம் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பது
ഉദാഹരണം :
அன்றாட சண்டையால் வீட்டில் என் மனம் விரக்தியடைகிறது
പര്യായപദങ്ങൾ : பற்றற்றிரு, விரக்தியடை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
ऐसा उपाय या प्रयत्न करना जिससे किसी का मन कहीं न लगे।
रोज की लड़ाई-झगड़े ने घर से मेरा मन ही उचाट दिया है।അർത്ഥം : ஒரேமாதிரியான வேலை அல்லது சூழ்நிலையால் மனம் அடையும் நிலை
ഉദാഹരണം :
எப்பொழுதுமே கணிப்பொறியின் அருகில் உட்கார்ந்திருப்பதால் மனம் சலித்துப்போகிறது
പര്യായപദങ്ങൾ : அலுத்துபோ, களைத்துப்போ, சலித்துபோ, தளர்ந்துபோ
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :