അർത്ഥം : அமைப்பிற்கு பயன்படும் அகல வாயுடைய மற்றும் அகல வயிற்றையுடைய ஒரு பெரிய பாத்திரம்
ഉദാഹരണം :
கீதா பெரிய தவலையில் அசைவ பிரியாணி செய்துக் கொண்டிருக்கிறார்
പര്യായപദങ്ങൾ : அண்டா, கங்காளம், சமையல் செய்யும் பெரிய தவலை, சோடுதவலை, ஜோடுதவலை, தவலைப்பானை, பெருங்கலம், வளைப்பதலை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மண்ணிலான அகலமான வாயையுடைய ஒரு வகை பானை போன்ற பாத்திரம்
ഉദാഹരണം :
கமோராவில் பால், தயிர் அல்லது நீர் வைக்கப்படுகிறது
പര്യായപദങ്ങൾ : கமோரா, சோடுதவலை, ஜோடுதலை, ஜோடுதவலை, வளைப்பதலை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
मिट्टी का बना चौड़े मुँह का एक प्रकार का घड़े जैसा पात्र।
कमोरे में दूध, दही या पानी रखा जाता है।