പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള சைகை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

சைகை   பெயர்ச்சொல்

അർത്ഥം : மன உணர்வுகளை உடல் உறுப்புகளின் அசைவுகளால் தெரிவிப்பது

ഉദാഹരണം : அந்த ஊமை மனிதர் தன் கருத்துகளை சைகை மூலம் தெரிவித்தார்.

പര്യായപദങ്ങൾ : உடலசைவு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मन का भाव प्रकट करने वाली अंगों की स्थिति।

मूक व्यक्ति अंग चेष्टा द्वारा अपनी भावों की अभिव्यक्ति करते हैं।
अंग चेष्टा, अंग विक्षेप, अंगहार

A deliberate and vigorous gesture or motion.

gesticulation

അർത്ഥം : செய்தி தெரிவிக்கும் முறையில் அல்லது குறிப்பாக உணர்த்தும் முறையில் கைகால்களின் அசைவு.

ഉദാഹരണം : செவிடர்கள் சைகையில் மூலமாக பேசுகிறார்கள்

പര്യായപദങ്ങൾ : குறிப்பு, ஜாடை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मन का भाव प्रकट करने वाली कोई शारीरिक चेष्टा।

बहरों को इशारे से बात समझानी पड़ती है।
अंग मुद्रा, अङ्ग मुद्रा, इंग, इंगन, इंगित, इङ्ग, इङ्गन, इङ्गित, इशारा, मुद्रा, संकेत, सङ्केत, सान

A deliberate and vigorous gesture or motion.

gesticulation

അർത്ഥം : முகபாவனைகளில் மூலமாகவோ கைகளைக் குறிப்பிட்ட விதத்தில் அசைப்பதன் மூலமாகவோ ஒரு செய்தியைத் தெரிவிக்க்கும் அல்லது ஒன்றைக் குறிப்பால் உணர்த்தும் முறை.

ഉദാഹരണം : வண்டி ஓட்டும் நேரத்தில் சிக்னலை கவனத்தில் வைக்க வேண்டும்

പര്യായപദങ്ങൾ : ஜாடை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कोई कार्य प्रारंभ करें, ना करें या हो रहा है या नहीं या किस अवस्था में पहुँचा है, इसका सूचक।

गाड़ी चलाते समय सिगनल का ध्यान रखना चाहिए।
संकेत, सङ्केत, सिगनल, सिग्नल