അർത്ഥം : ஒன்றில் சேறு இருப்பது
ഉദാഹരണം :
அவன் இருட்டில் ஒரு சேறு நிறைந்த பள்ளத்தில் விழுந்தான்
പര്യായപദങ്ങൾ : சேறிருக்கக்கூடிய, சேறிருக்கும், சேறு நிறைந்த
അർത്ഥം : சேற்றினால் நிறைந்த
ഉദാഹരണം :
மழைக்காலத்தில் சேறுள்ள பாதையில் செல்வது கடினமாக இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : சேறான, சேறு நிறைந்த, சேறு நிறைந்திருக்கும், சேறுநிறைந்துள்ள
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :