അർത്ഥം : சேமித்து வைத்தல்
ഉദാഹരണം :
சேமிப்பை சிறந்த திட்டங்களில் முதலீடு செய்யவேண்டும்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : எதிர்காலத் தேவை கருதி ஒன்றைசேமிக்கும் செயல் அல்லது ஒன்று சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நிலை
ഉദാഹരണം :
அவன் பணத்தை சேமித்து தன் எதிர்காலத்தை ஒளிமயமாக்க விரும்பினான்
പര്യായപദങ്ങൾ : சிக்கனம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :