പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള சேமித்த എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

சேமித்த   பெயரடை

അർത്ഥം : சேர்த்து வைப்பது ( பணம் )

ഉദാഹരണം : இரண்டு வருடங்களாக சேமித்த குவியல் இரண்டாயிரம் ரூபாய்கள் இருக்கின்றன

പര്യായപദങ്ങൾ : சேர்த்த, சேர்த்துவைத்த


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बचाकर अथवा जोड़कर रखा हुआ (धन)।

दो वर्षों की कुल एकत्रित राशि दो हज़ार रुपए है।
इकट्ठा, इकतर, इकत्र, इकैठ, एकत्र, एकत्रित, जमा, समग्रीकृत

Periodically accumulated over time.

Accrued interest.
Accrued leave.
accrued, accumulated

അർത്ഥം : பாதுகாப்பிற்காக ஒருவரிடம் வைப்பு முறையில் வைக்கப்பட்ட

ഉദാഹരണം : வங்கியில் சேமித்த பணத்தின் வட்டியிலிருந்து வீட்டின் செலவு நடக்கிறது

പര്യായപദങ്ങൾ : சேர்த்த, சேர்த்துவைக்கப்பட்ட


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सुरक्षा के लिए किसी के पास अमानत रूप में रखा हुआ।

बैंक में जमा धन के ब्याज से ही घर का खर्च चल जाता है।
जमा

അർത്ഥം : ஒன்றை சம்பாதிக்கப்பட்ட அல்லது சம்பாதித்த

ഉദാഹരണം : இவை அனைத்தும் நான் சுயமாக சம்பாதித்த சொத்து ஆகும், பிறர் கொடுத்தது அல்ல

പര്യായപദങ്ങൾ : ஈட்டிய, சம்பாதித்த, சேர்த்த


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसे अर्जित किया गया हो या कमाया गया हो।

ये सारी सम्पत्ति मैंने स्वयं अर्जित की है, किसी की दी हुई नहीं है।
अर्जित, कमाया