പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള சேணம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

சேணம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு வகை இலேசான பஞ்சுள்ள மெத்தை

ഉദാഹരണം : குளிர்நாட்களில் மட்டும் பஞ்சடைத்த மெல்லிய மெத்தை பயன்படுகிறது

പര്യായപദങ്ങൾ : அணை, தற்பம், தளியம், தவிசு, பஞ்சடைத்த மெல்லிய மெத்தை, மெல்லணை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विशेष प्रकार से बनी हुई एक प्रकार की हल्की रुईदार रजाई।

ठंड़ी के दिनों में ही दुलाई काम आती है।
तुलाई, दुलाई

അർത്ഥം : வியாபாரி, தொழிலாளி முதலியோர் உட்காரும் ஆசனம்

ഉദാഹരണം : வியாபாரி மெத்தென்ற ஆசனத்தில் உட்கார்ந்து பொருட்களின் அட்டவணையை தயாரித்துக் கொண்டிருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : அணை, தற்பம், தளிமம், தவிசு, மெத்தென்ற ஆசனம், மெத்தை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

व्यवसायी, दुकानदार आदि के बैठने का आसन।

दुकानदार गद्दी पर बैठकर सामानों की सूची तैयार कर रहा था।
गद्दी

A soft bag filled with air or a mass of padding such as feathers or foam rubber etc..

cushion

അർത്ഥം : பஞ்சு, வைக்கோல் முதலியவற்றால் உருவான மொத்தமான மிருதுவான விரிப்பு

ഉദാഹരണം : அவன் மெத்தையில் தூங்குகிறான்

പര്യായപദങ്ങൾ : அணை, தற்பம், தளிமம், தவிசு, மெத்தை, மெல்லணை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रुई,पयाल आदि से भरा हुआ मोटा और गुदगुदा बिछौना।

वह गद्दे पर सोया हुआ है।
गदेला, गद्दा

A large thick pad filled with resilient material and often incorporating coiled springs, used as a bed or part of a bed.

mattress

അർത്ഥം : சிறிய மெத்தை

ഉദാഹരണം : தாய் குழந்தையை மெத்தையின் மீது படுக்க வைத்தாள்

പര്യായപദങ്ങൾ : அணை, தற்பம், தளிமம், தவிசு, மெத்தை, மெல்லணை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

छोटा गद्दा।

माँ ने बच्चे को गद्दी पर सुला दिया।
गदेली, गद्दी