അർത്ഥം : ஒருவருக்கு அனுப்புவதில் ஈடுபடுவது
ഉദാഹരണം :
அம்மா மாணவர் விடுதியில் இருக்கும் மகனுக்கு பணவிடை மூலமாக பணம் அனுப்பினார்
പര്യായപദങ്ങൾ : அனுப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : எங்கேயாவது ஒரு பொருளை கொடுப்பது
ഉദാഹരണം :
நீங்கள் இந்த விண்ணப்பக் கடிதத்தை அலுவலகத்தில் கொண்டுசேருங்கள்
പര്യായപദങ്ങൾ : கொண்டுசேர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒரு விஷயத்தைப் பதிய வைப்பது
ഉദാഹരണം :
விவாகரத்து செய்த பெண் தன்னுடைய குழந்தைகளின் மனதில் அவர்களுடைய தந்தைக்கு எதிராக வெறுப்பை விதைத்தாள்
പര്യായപദങ്ങൾ : உண்டாக்கு, ஊட்டு, விதை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी बात का सूत्रपात करना।
तलाक़शुदा औरत ने अपने बच्चे के मन में उसके पिता के प्रति घृणा के बीज बोए।അർത്ഥം : எய், செலுத்து
ഉദാഹരണം :
ராமன் ராவணன் மீது அம்பு செலுத்தினான்.
പര്യായപദങ്ങൾ : எய்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : உள்ளே நுழைப்பதற்காக பலமாக மேலே அடிப்பது
ഉദാഹരണം :
ராம் சித்திரத்தை மாட்டுவதற்காக சுவரில் ஆணி அடித்துக் கொண்டிருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : அடி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : விலங்குகளை செலுத்துவது அல்லது அகற்றுவதற்காக முன்னே விரட்டுவது அல்லது இங்கும் அங்கும் செலுத்துவது
ഉദാഹരണം :
மேய்ப்பவன் வயலில் மேய்ந்துகொண்டிருந்த காளையை வண்டியில் பூட்டி ஓட்டுவது
പര്യായപദങ്ങൾ : ஓட்டு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जानवरों को चलाने या हटाने के लिए आगे बढ़ाना या इधर-उधर करना।
खेत चर रहे बैल को चरवाहे ने हाँका।