അർത്ഥം : ஒரு இடத்திலிருந்து அகற்றி மற்றொரு இடத்திற்கு எடுத்து சென்று வைக்கும் ஒரு சிறிய செடி
ഉദാഹരണം :
அவன் வயலில் தானியச் செடி நட்டுக் கொண்டிருக்கிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Young plant or tree grown from a seed.
seedlingഅർത്ഥം : சில முக்கியமான தாவரங்கள் ஒன்று மற்றொரு மரத்தைச் சார்ந்து மேலும் அதனுடைய சாறை உறிந்து வாழ்வது
ഉദാഹരണം :
ஆகாயக் கொடி ஒருவிதமான தாவரம்
പര്യായപദങ്ങൾ : கொடி, தரு, தாவரம், மரம், விருட்சம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
कुछ विशेष प्रकार की वनस्पतियाँ जो दूसरे वृक्षों पर रहकर और उनका रस चूसकर पलती हैं।
आकाशबेल एक प्रकार की परजीवी वनस्पति है।അർത്ഥം : தரையில் நேராக வளரும் மெல்லிய தண்டைக் கொண்ட சிறு தாவரம்.
ഉദാഹരണം :
சியாமுடைய தோட்டத்தில் ரோஜா செடி இருந்தது