പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള சூழ்ச்சி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

சூழ்ச்சி   பெயர்ச்சொல்

അർത്ഥം : வஞ்சனையால் வேலையை சாதிப்பதற்காக அதில் ஈடுபடும் செயல்

ഉദാഹരണം : நவீனின் பொய்வேடத்தின் காரணமாகவே அனைத்து நண்பர்களும் அவனிடம் விசயத்தை கூறுவதை விட்டுவிட்டனர்

പര്യായപദങ്ങൾ : அபகடம், அவகடம், அவ்வியம், ஏமாற்றம், ஏய்ப்பு, கபடம், கரவடம், கவுத்துவம், குய்யம், கூடகம், சாட்டியம், சுழலை, நயவஞ்சகம், புள்ளுவம், பூட்டகம், பொய்வேடம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धोखा देकर काम साधने के लिए घात में रहने की वृत्ति।

नवीन की वकवृत्ति के कारण ही सारे दोस्तों ने उससे बात करना छोड़ दिया।
वकवृत्ति

അർത്ഥം : தீய செயல்களுக்கான மறைமுகத் திட்டம்.

ഉദാഹരണം : சேனை அணிவகுப்பின் அமைப்பில் ஒரு சதி இருந்தது

പര്യായപദങ്ങൾ : சதி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कपटपूर्ण आयोजना।

चक्र-व्यूह की रचना एक षडयंत्र था।
षडयंत्र, षडयन्त्र, षड्यंत्र, षड्यन्त्र

A crafty and involved plot to achieve your (usually sinister) ends.

intrigue, machination