അർത്ഥം : தரையிலிருந்து மேலே கிளம்பி புனல் வடிவில் சுழன்று வீசும் புயல்காற்று
ഉദാഹരണം :
அஸ்த நட்சத்திரம் அதிகமாகும்போது புழுதிப்புயல் உருவாகிறது
പര്യായപദങ്ങൾ : சூறைக்காற்று, புழுதிப்புயல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A violent weather condition with winds 64-72 knots (11 on the Beaufort scale) and precipitation and thunder and lightning.
storm, violent stormഅർത്ഥം : புயலைப்போல வேகமுடைய
ഉദാഹരണം :
பிரதம மந்திரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சூறாவளிப் பயணம் செய்தார்
പര്യായപദങ്ങൾ : அதிவிரைவான, அதிவேகமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :