അർത്ഥം : பணத்தை எடுத்துக்கொண்டு சுற்றுலாவின் சேவைகளை வெளிப்படுத்தச் செய்யும் வேலை அல்லது சுற்றுலாவிற்காக சுற்றுவது, சாப்பிடுவது, வசிப்பது முதலியவற்றை ஏற்பாடு செய்யும் வேலை
ഉദാഹരണം :
மகேஷ் சுற்றுலாவிற்கு நன்றாக செலவழிக்கிறான் பர்மோடாவில் சுற்றுலா ஒரு முக்கிய தொழிலாக இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : உலா
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பொழுதுபோக்காக அல்லது ஓய்வுக்காக மேற்கொள்ளும் பயணம்.
ഉദാഹരണം :
நாங்கள் நேற்று சுற்றுலா சென்றிருந்தோம்
പര്യായപദങ്ങൾ : உல்லாசபயணம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :