അർത്ഥം : தன் இடத்தில் இருந்து மாறாமல் தன்னைத் தானே சுற்றி வருவது
ഉദാഹരണം :
பூமி தன்னைத் தானே சுற்றி வருகிறது.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी वस्तु का बिना स्थान बदले या अपनी ही धुरी पर चक्कर खाना।
पृथ्वी अपनी धुरी पर घूमती है।Revolve quickly and repeatedly around one's own axis.
The dervishes whirl around and around without getting dizzy.അർത്ഥം : ஒரு பொருளின் அருகில் சுற்றி சுற்றி அலைவது
ഉദാഹരണം :
வண்டு மலரை இங்கும் - அங்குமாக வட்டமிடுகிறது
പര്യായപദങ്ങൾ : சூழ்ந்துவா, வட்டமிடு, வலம்வா
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஓர் தெய்வம் அல்லது இடத்தை தொடர்ந்து வருதல்,
ഉദാഹരണം :
அவன் கோயிலை சுற்றிவருகிறான்
പര്യായപദങ്ങൾ : வளம்வா
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी वस्तु आदि के चारों ओर चक्कर लगाना या गोल घूमना।
वह मंदिर की परिक्रमा कर रहा है।