അർത്ഥം : விரைவாக வேலை செய்யக்கூடிய
ഉദാഹരണം :
சுறுசுறுப்பான மருமகளை பெற்ற அம்மா மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்
പര്യായപദങ്ങൾ : சுறுசுறுப்புடைய
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : சோம்பல் இல்லாமல் ஊக்கத்துடன் ஒரு காரியத்தைச் செய்யும் தன்மை அல்லது பண்பு
ഉദാഹരണം :
அவன் விளையாட்டில் சுறுசுறுப்பான முறையில் செயல்படுகிறான்.
പര്യായപദങ്ങൾ : முனைப்பான, விறுவிறுப்பான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Disposed to take action or effectuate change.
A director who takes an active interest in corporate operations.അർത്ഥം : கூட்டம் அதிகமுள்ள அல்லது அங்கே சிலர் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது
ഉദാഹരണം :
மும்பை ஒரு சுறுசுறுப்பான நகரம் ஆகும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Crowded with or characterized by much activity.
A very busy week.അർത്ഥം : சோம்பல் இல்லாமல் செயல்படுவதற்கான ஊக்கம்.
ഉദാഹരണം :
சுறுசுறுப்பான மனிதன் எந்த வேலையும் சீக்கிரமாக செய்வான்
പര്യായപദങ്ങൾ : உற்சாகமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जिसमें फुर्ती या तेज़ी हो।
फुर्तीला व्यक्ति कोई भी काम जल्दी कर लेता है।അർത്ഥം : மிக அதிகமாக ஈடுபட்டுள்ள
ഉദാഹരണം :
மும்பை இந்தியாவின் சுறுசுறுப்பான நகரம் ஆகும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :