അർത്ഥം : நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் தேவையான தகவல்களுடன் கூடிய சிறு விவரம்
ഉദാഹരണം :
புத்தகத்தை படிப்பதை விட குறிப்பை பயன்படுத்தி எளிதில் படிக்கலாம்.
പര്യായപദങ്ങൾ : குறிப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
गूढ़ वाक्य आदि का विस्तृत और स्पष्ट अर्थ बतानेवाला छोटा लेख।
इस ग्रंथ के गूढ़ वाक्यों को समझने के लिए जगह-जगह टिप्पणियाँ दी गई हैं।A comment or instruction (usually added).
His notes were appended at the end of the article.അർത്ഥം : காலத்தில், இடத்தில் குறைந்த அளவைக் கொண்டிருப்பது
ഉദാഹരണം :
மேற்சொல்லப்பட்ட கட்டுரையை சுருக்கமாக குறைந்த வார்த்தைகளில் எழுதவும்
പര്യായപദങ്ങൾ : குறுக்கம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
संक्षिप्त करने की क्रिया।
प्रस्तुत लेख का संक्षिप्तीकरण कम से कम शब्दों में करें।Shortening something by omitting parts of it.
abbreviationഅർത്ഥം : நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் அளவான தகவல்களுடன் கூடிய சிறு விவரம்
ഉദാഹരണം :
இன்று பாராளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியினை குறிப்புரையாக பத்திரிக்கையாசிரியர் எடுத்துக்கொண்டிருந்தார்
പര്യായപദങ്ങൾ : குறிப்பு, குறிப்புரை, சுருக்கமானசான்று
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : உடலின் தோலில் ஏற்படும் சுருக்கம்
ഉദാഹരണം :
வயது அதிகமானால் முகத்தில் சுருக்கம் காணப்படுகிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மடிப்பு, சுருக்கம்
ഉദാഹരണം :
புடவையில் இருந்த சுருக்கம் இஸ்திரி செய்தவுடன் மறைந்தது.
പര്യായപദങ്ങൾ : மடிப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :