അർത്ഥം : ஒரு பரப்பின் மீது ஒட்டியிருப்பதை அல்லது மேற்பரப்பை நீக்குவதற்காகக் கத்தி கம்பி முதலியவற்றால் அழுத்தி தேய்த்தல்.
ഉദാഹരണം :
நான் என் பணப்பையை சுரண்டி கொண்டிருக்கிறேன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பணமில்லாமல் இருப்பது
ഉദാഹരണം :
முதலாளிக்கு கடன் கொடுத்து கொடுத்து நான் உறிஞ்சப்பட்டேன்
പര്യായപദങ്ങൾ : உறிஞ்சு
അർത്ഥം : சாறில்லாமல் இருப்பது
ഉദാഹരണം :
உழைத்து உழைத்து என்னுடைய உடல் உறிஞ்சப்பட்டது
പര്യായപദങ്ങൾ : உறிஞ்சு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : தேவைக்கு அதிகமாக வேலையை எடுத்துக்கொள்வது
ഉദാഹരണം :
தனியார் கம்பெனிகள் நல்ல சம்பளம் கொடுக்கிறது ஆனால் பணியாளர்களை உறிஞ்சுகிறது
പര്യായപദങ്ങൾ : உறிஞ்சு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :