പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള சுமத்தல் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

சுமத்தல்   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஏதாவது ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டுவரும் அல்லது எடுத்து வரும் செயல்

ഉദാഹരണം : பொருட்களை சுமத்துதலுக்காக அவன் கூலியை கூப்பிட்டான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कोई चीज़ एक जगह से दूसरी जगह जाने या ले जाने की क्रिया।

सामान वहन करने के लिए उसने कुली को बुलाया।
परिवहन, वहन, संवहन

The act of moving something from one location to another.

conveyance, transfer, transferral, transport, transportation

അർത്ഥം : சுமக்கும் வேலை

ഉദാഹരണം : அவன் சுமை தூக்கி தன்னுடைய வாழ்க்கையை வாழ்கிறான்

പര്യായപദങ്ങൾ : சுமை தூக்குதல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मढ़ने का काम।

वह मढ़ाई करके अपनी जीविका चलाता है।
मढ़ाई

അർത്ഥം : சுமை தூக்கும் தொழிலாளி

ഉദാഹരണം : கூலிக்காரன் கரும்பு சுமத்தலுக்கு ஐநூறு ரூபாய் கேட்டுக் கொண்டிருந்தான்

പര്യായപദങ്ങൾ : தாங்கல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ढोने की मजदूरी।

मजदूर गन्ने की ढुलाई पांच सौ रुपये माँग रहे हैं।
ढुलाई, ढोवाई

Something that remunerates.

Wages were paid by check.
He wasted his pay on drink.
They saved a quarter of all their earnings.
earnings, pay, remuneration, salary, wage

അർത്ഥം : சுமக்கும் வேலை

ഉദാഹരണം : தொழிலாளி செங்கல்லை சுமந்துக் கொண்டிருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : தாங்கல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ढोने का काम।

मजदूर ईंट की ढुलाई कर रहे हैं।
ढुलाई, ढोवाई

The act of carrying something.

carry