അർത്ഥം : துலக்குவது, துடைப்பது, தேய்ப்பது போல சுத்தப்படுத்துதல்
ഉദാഹരണം :
வேலைக்காரி பாத்திரங்களைச் சுத்தப்படுத்துகிறாள்
പര്യായപദങ്ങൾ : துலக்கு, தூய்மைப்படுத்து, தேய், விலக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : குற்றமில்லாமல் இருக்க சான்று கொடுப்பது
ഉദാഹരണം :
குற்றவாளியை தூய்மைப்படுத்த வேண்டும்
പര്യായപദങ്ങൾ : தூய்மைப்படுத்து
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :