അർത്ഥം : நெருப்பின் மீது அல்லது அதற்கு முன்பு வைத்து சாதாரணமாக சூடாக்குவது
ഉദാഹരണം :
அம்மா அடுப்பில் ரொட்டிகள் சுட்டுக்கொண்டிருக்கிறாள்
പര്യായപദങ്ങൾ : சுடவை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : துப்பாக்கியினால் ஒருவர் மீது அதிகமான குண்டுகளை செலுத்தி அவரை சாகடிப்பது
ഉദാഹരണം :
பயங்கரவாதிகள் குற்றமற்ற சிலரை சுட்டனர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
गोली, गोले, मशीन गन आदि से लगातार प्रहार करके बहुत से लोगों का वध करना।
आतंकवादी ने कई निर्दोषों को भून डाला।അർത്ഥം : ஒருவரை துப்பாக்கியால் சுடுவது
ഉദാഹരണം :
ஒரு சிப்பாய் தன்னுடன் பணியாற்றும் தோழனையே சுட்டுக் கொன்றான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी को बंदूक आदि से गोली मारना।
एक सिपाही ने ही अपने सहकर्मी को गोली मार दी।അർത്ഥം : இறைச்சி, மீன், சோளக்கதிர் போன்றவற்றை உண்ணும் பக்குவத்திற்குக் கொண்டுவருவதற்காக நேரடியாக எல்லாப் பக்கமும் படும் வகையில் தீயில் காட்டி வேக வைத்தல்
ഉദാഹരണം :
சோளக்கதிர் வாட்டப்பட்டது
പര്യായപദങ്ങൾ : வாட்டு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : டன் டன் என்ற சத்தம் எழுப்புவது
ഉദാഹരണം :
நாட்டின் எல்லையில் எப்பொழுதும் குண்டுகள் சுடப்படுகின்றன அல்லது முழங்கப்படுகின்றன
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Be reflected as heat, sound, or light or shock waves.
The waves reverberate as far away as the end of the building.അർത്ഥം : கடாயில் முழுதாக வேகவைத்து வெளியில் எடுப்பது
ഉദാഹരണം :
அவள் இன்று வீட்டில் சூடான பூரிகளைப் பொரித்துக்கொண்டிருந்தாள்
പര്യായപദങ്ങൾ : பொரி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : சுடும் வேலை இருப்பது
ഉദാഹരണം :
ரொட்டிகள் சுடப்பட்டுவிட்டது நீங்கள் சாப்பிட எடுத்துக்கொள்ளுங்கள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :