പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള சீர்குலைவு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

சீர்குலைவு   பெயர்ச்சொல்

അർത്ഥം : சகஜமான நிலை மோசமாகப் பாதிக்கப்படுதல்.

ഉദാഹരണം : அவனுடைய அழிவுக்கு காரணம் சாராயம் குடித்ததே

പര്യായപദങ്ങൾ : அழிவு, கேடு, சிதைவு, சீர்கேடு, சேதம், நசிவு, நாசம், பழுது, பாழ், பிரளயம், வீழ்ச்சி

അർത്ഥം : இயற்கைச் சக்திகளால் அல்லது ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவு.

ഉദാഹരണം : அழிவு காலத்தில் புத்தி மங்கிவிடும்

പര്യായപദങ്ങൾ : அழிவு, நாசம், பேரழிவு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

An event (or the result of an event) that completely destroys something.

demolition, destruction, wipeout

അർത്ഥം : இயற்கைச் சக்த்திகளால் அல்லது ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவு.

ഉദാഹരണം : துஷ்டர்களை அழிப்பதற்காக கடவுள் அவதாரம் எடுக்கிறார்

പര്യായപദങ്ങൾ : அழிவு, சேதம், நாசம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जान से मारने की क्रिया।

दुष्टों का संहार करने के लिए ईश्वर अवतरित होते हैं।
संहार

The act of terminating a life.

kill, killing, putting to death

അർത്ഥം : நாசம்.

ഉദാഹരണം : மொகலாயர்களின் படையெடுப்பால் பல இந்திய ராஜாக்களுக்கு அழிவு ஏற்பட்டது

പര്യായപദങ്ങൾ : அழிவு, கேடு, சிதைவு, நசிவு, நாசம், பழுது, பாழ், பிரளயம், பேரழிவு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जाति, राष्ट्र आदि का ऐसी स्थिति में आना कि उसकी प्रभुता नष्ट होने लगे और महत्ता कम हो जाय।

भारतीय राज्यों के पतन का कारण मुगलों का आक्रमण था।
अवनति, पतन

അർത്ഥം : ஒன்று அல்லது ஒருவர் சிறந்த, மேன்மையான நிலையிலிருந்து தாழ்ந்த, மோசமான நிலையை அடைதல்.

ഉദാഹരണം : கெட்டகுணம் மனிதனை வீழ்ச்சிக்கு எடுத்துச் செல்கிறது

പര്യായപദങ്ങൾ : அழிவு, சரிவு, நாசம், வீழ்ச்சி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

उन्नत अवस्था, वैभव, ऊँचे पद, मर्यादा आदि से गिरकर बहुत नीचे स्तर पर आने की क्रिया।

दुर्गुण मनुष्य को पतन की ओर ले जाता है।
अधःपतन, अधःपात, अधोगति, अधोगमन, अधोपतन, अपकर्षण, अपध्वंस, अपभ्रंश, अभिपतन, अवक्रांति, अवक्रान्ति, अवक्षेपण, अवनति, अवपतन, अवपात, अवरोहण, आपात, इस्क़ात, इस्कात, गिराव, च्युति, निपात, पतन, मोक्ष

A condition inferior to an earlier condition. A gradual falling off from a better state.

declination, decline