അർത്ഥം : மறுபடியும் அல்லது மீண்டும் அமைக்கிற
ഉദാഹരണം :
பூகம்பத்தினால் பாதித்த இயந்திரங்களின் சீரமைக்கும் பணியை அரசாங்கமே செய்தது
പര്യായപദങ്ങൾ : சீரமைக்கக்கூடிய, புணரமைக்ககூடிய
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
दुबारा या फिर से स्थापित।
सरकार भूकंप से प्रभावित संयंत्रों को पुनर्स्थापित करेगी।അർത്ഥം : மீண்டும் உருவாக்குவது
ഉദാഹരണം :
அரசாங்கம் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட எல்லைகளை புணரமைக்கும் பணியினை செய்தது
പര്യായപദങ്ങൾ : சீரமைக்கக்கூடிய, புணரமைக்கக்கூடிய, புணரமைக்கும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जो फिर से बसाया गया हो।
सरकार ने भूकंप से उजड़ी हुई बस्तियों को पुनरावासित किया।അർത്ഥം : நன்றாக சீரமைப்பது
ഉദാഹരണം :
அவன் சிதறிக்கிடந்த அனைத்துப் பொருட்களையும் சீரமைக்கும் பணியை செய்தான்
പര്യായപദങ്ങൾ : சீரமைக்கக்கூடிய
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
अच्छी तरह से व्यवस्थित या जो अच्छी तरह से विन्यस्त हो।
सुव्यवस्थित घर को देखकर गृहणी की सुघड़ता प्रतीत होती है।