പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള சீட்டு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

சீட்டு   பெயர்ச்சொல்

അർത്ഥം : சீட்டு

ഉദാഹരണം : இந்த சீட்டுக்கட்டில் இருந்த இரண்டு சீட்டுகளைக் காணவில்லை.

അർത്ഥം : குறிப்பிட்ட பொருளை ஒவ்வொரு அளவில் பெறுவதற்காக அச்சடிக்கப்பட்ட காகிதத்துண்டு

ഉദാഹരണം : நாங்கள் உணவுவிடுதியில் உணவு உண்பதற்கு முன்னால் ஐம்பது ரூபாய் கூப்பன் வாங்கினோம்

പര്യായപദങ്ങൾ : கூப்பன்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह मुद्रित पत्र का टुकड़ा जो इस बात का सूचक होता है कि इसके स्वामी को अमुक वस्तु इतनी मात्रा में पाने का अधिकार है।

हमने भोजनालय में भोजन करने के लिए पहले पचास-पचास रुपए के कूपन लिए।
कूपन

A negotiable certificate that can be detached and redeemed as needed.

coupon, voucher

അർത്ഥം : வாகனம், ஏதாவது ஒரு முக்கியமான இடத்தில் உட்கார்வதற்காக உள்ள ஆசனம்

ഉദാഹരണം : இந்த பேருந்தின் சீட்டு மெத்தென்று இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : இருக்கை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वाहन, किसी विशेष स्थान आदि में बैठने के लिए लगा हुआ आसन।

इस बस की सीट गद्देदार है।
सीट

A space reserved for sitting (as in a theater or on a train or airplane).

He booked their seats in advance.
He sat in someone else's place.
place, seat

അർത്ഥം : ஏதாவது எழுதியிருக்கும் காகிதத்திலான சிறிய துண்டு

ഉദാഹരണം : அவன் சீட்டில் அவசியமான பொருட்களின் ஒரு பட்டியல் வைத்திருக்கிறான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कागज़ का कम चौड़ा और अधिक लंबा टुकड़ा जिस पर कुछ लिखा हो।

उसने पर्चे पर आवश्यक वस्तुओं की एक सूची बनाई।
चिट, परचा, परची, पर्चा, पर्ची, पुरज़ा, पुरजा, पुर्ज़ा, पुर्जा, रुक़्क़ा, रुक्का

അർത്ഥം : முக்கிய விஷயம் எழுதப்பட்ட காகிதம்

ഉദാഹരണം : அவனுடைய அனுமதிச் சீட்டைக் காணவில்லை.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लिखा हुआ काग़ज़ आदि, विशेषतः वह काग़ज़ आदि जिस पर किसी विषय से संबंधित कोई महत्व की बात लिखी हो।

उसका प्रवेश पत्र कहीं खो गया है।
पत्र, पत्रिका