അർത്ഥം : பால்சே மரத்தின் சிறிய வட்டமான பழத்தின் நிறம்
ഉദാഹരണം :
மீரா சிகப்பு நிற புடவை அணிந்திருக்கிறாள்
പര്യായപദങ്ങൾ : சிகப்பான, சிகப்பு நிற, சிகப்பு வண்ண, சிவப்பு நிற, சிவப்புவண்ண, செந்நிற, செவ்வண்ண, சேப்பான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கொஞ்சம் சிவப்பு செங்கல் தூளைப் போன்ற
ഉദാഹരണം :
பூந்தொட்டியில் ஒரு செடி சிகப்பான பூக்களினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது
പര്യായപദങ്ങൾ : சிவப்பு நிற, சிவப்புவண்ண, செந்நிற, செவ்வண்ண, சேப்பு நிற, சேப்பு வண்ண
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : சிவப்பாக்கப்பட்ட
ഉദാഹരണം :
அவனுடைய சிவந்த முகம் மிகவும் அழகாக இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : சிவந்த
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : இரத்த நிறமான
ഉദാഹരണം :
அதிகாலையில் உதிக்கும் சூரியன் சிவப்பான நிறத்தில் இருக்கும்.
പര്യായപദങ്ങൾ : சிகப்பான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :