പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള சிறைகொண்ட എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

சிறைகொண்ட   பெயரடை

അർത്ഥം : காவலாளியின் மூலமாகப் பிடிக்கப்பட்ட அல்லது பிடியிலிருக்கிற

ഉദാഹരണം : காவலர்கள் பல தலைவர்களை கைது செய்தனர் கைதான தலைவர் சிப்பாய்களை அதட்டிக் கொண்டிருந்தார்

പര്യായപദങ്ങൾ : காவலிடப்பட்ட, கைதான, கைதுசெய்த, சிறைசெய்த, சிறைபிடித்த, சிறையெடுத்த


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पुलिस आदि के द्वारा पकड़ा हुआ या पकड़ में आया हुआ।

गिरफ्तार नेता सिपाहियों को धमका रहा था।
अरेस्टिड, गिरफ़्तार, गिरफ्तार

അർത്ഥം : சிறையிடப்பட்ட

ഉദാഹരണം : இந்திய போர்வீரர்கள் சிறைபட்ட எதிரிகளை விட்டுவிட்டனர்

പര്യായപദങ്ങൾ : காவலிடப்பட்ட, காவல்செய்யப்பட்ட, காவல்வைக்கப்பட்ட, சிறைசெய்யப்பட்ட, சிறைபட்ட, சிறைபிடிக்கப்பட்ட, சிறைபிடித்த, சிறையிலிட்ட


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बंदी बनाया हुआ।

भारतीय सैनिकों ने बंदीकृत शत्रु पक्ष के सैनिकों को छोड़ दिया।
बंदीकृत