അർത്ഥം : பறவையையோ விலங்கையோ அடைத்துவைக்க கம்பிகளால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.
ഉദാഹരണം :
ராமன் கிளீயை கூண்டில் அடைத்தான்
പര്യായപദങ്ങൾ : கூண்டு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : தண்டனை பெற்ற குற்றவாளியை அல்லது விசாரணைக்குக் காத்திருக்கும் குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் அடைத்துவைக்க அரசால் அமைக்கப்பட்ட கட்டடம்.
ഉദാഹരണം :
அவன் சிறையில் நான்கு நாட்கள் இருந்தான்
പര്യായപദങ്ങൾ : சிறைக்கூடம், சிறைக்கோட்டம், சிறைச்சாலை, ஜெயில்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A correctional institution where persons are confined while on trial or for punishment.
prison, prison house