അർത്ഥം : குழந்தை பருவத்திற்கும் இளையர் பருவத்திற்கும் இடைப்பட்ட காலம்
ഉദാഹരണം :
செல்வி தன் சிறுவயது பருவத்தை திருச்சியில் கழித்தாள்.
പര്യായപദങ്ങൾ : பால்ய காலம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The time of person's life when they are a child.
childhood