അർത്ഥം : கொடுமை, தீங்கு, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது முகத்தில் அல்லது செயலில் வெளிப்படும் கடுமை உணர்வு.
ഉദാഹരണം :
கோபத்தால் எந்த செயலையும் செய்ய முடியாது
പര്യായപദങ്ങൾ : ஆத்திரம், கோபம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
चित्त का वह उग्र भाव जो कष्ट या हानि पहुँचाने वाले अथवा अनुचित काम करने वाले के प्रति होता है।
क्रोध से उन्मत्त व्यक्ति कुछ भी कर सकता है।അർത്ഥം : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.
ഉദാഹരണം :
அவன் சாதாரண விசயத்திற்கு கூட கோபம் அடைகிறான்
പര്യായപദങ്ങൾ : ஆக்ரோஷம், ஆங்காரம், ஆத்திரம், ஆவேசம், கடுகடுபபு, கடுப்பு, காட்டம், குரோதம், கோபம், சிடுசிடுப்பு, சீற்றம், மூர்க்கம், ரௌத்திரம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.
ഉദാഹരണം :
என்னுடைய பேச்சைக் கேட்டு அவனுக்கு எரிச்சல் வந்ததது
പര്യായപദങ്ങൾ : அங்காரம், ஆக்ரோஷம், ஆவேசம், எரிச்சல், கடுகடுப்பு, கடுப்பு, காட்டம், குரோதம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சிடுசிடுத்தல், சீற்றம், மதம், மூர்க்கம், மூர்க்கவெறி, ருத்திரம், ரோஷம், ரௌத்திரம், வீராவேசம், வெறி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும்போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனதில் உண்டாகும் கடுமை உணர்வு
ഉദാഹരണം :
தங்களின் கோபத்தின் காரணம் என்ன?
പര്യായപദങ്ങൾ : ஆக்ரோஷம், கோபம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The feeling of being displeased or annoyed or dissatisfied with someone or something.
displeasure