പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള சிதைவு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

சிதைவு   பெயர்ச்சொல்

അർത്ഥം : சகஜமான நிலை மோசமாகப் பாதிக்கப்படுதல்.

ഉദാഹരണം : அவனுடைய அழிவுக்கு காரணம் சாராயம் குடித்ததே

പര്യായപദങ്ങൾ : அழிவு, கேடு, சீர்குலைவு, சீர்கேடு, சேதம், நசிவு, நாசம், பழுது, பாழ், பிரளயம், வீழ்ச்சி

അർത്ഥം : ஒரு பொருள் பாதிக்கப்பட்ட நிலை.

ഉദാഹരണം : வெடி மருந்து ஒரு அழிக்கக் கூடிய பொருளாக இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : அழிவு, நாசம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह वस्तु जो ध्वस्त करे।

बारूद एक प्रध्वंसक है।
ध्वंसक, प्रध्वंसक

A person who destroys or ruins or lays waste to.

A destroyer of the environment.
Jealousy was his undoer.
Uprooters of gravestones.
destroyer, ruiner, undoer, uprooter, waster

അർത്ഥം : நாசம்.

ഉദാഹരണം : மொகலாயர்களின் படையெடுப்பால் பல இந்திய ராஜாக்களுக்கு அழிவு ஏற்பட்டது

പര്യായപദങ്ങൾ : அழிவு, கேடு, சீர்குலைவு, நசிவு, நாசம், பழுது, பாழ், பிரளயம், பேரழிவு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जाति, राष्ट्र आदि का ऐसी स्थिति में आना कि उसकी प्रभुता नष्ट होने लगे और महत्ता कम हो जाय।

भारतीय राज्यों के पतन का कारण मुगलों का आक्रमण था।
अवनति, पतन

അർത്ഥം : பருவநிலைக் காரணமாக ஏற்படும் மாறுதலினால் பொருட்கள் கெட்டுப்போகும் நிலை

ഉദാഹരണം : மழைக்காலங்களில் கட்டிடங்கள் சிதைவு அதிகமாக இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : அழுகுதல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मौसम आदि के प्रभाव के कारण होने वाला वह परिवर्तन जिससे वस्तुओं आदि में खराबी आ जाती है।

समय के साथ इमारतों का अपक्षय होता है।
अपक्षय

The organic phenomenon of rotting.

decay, decomposition