അർത്ഥം : சுவர், கட்டிடம் முதலியவற்றை வேறொன்றிற்காக விழச்செய்வது
ഉദാഹരണം :
ஒப்பந்தக்காரர் பெரிய கட்டிடத்தை உருவாக்குவதற்காக ஏழைகளின் இருப்பிடங்களை இடித்தார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒன்றைப் பாழாக்குவதில் ஈடுபடுவது
ഉദാഹരണം :
குரூர ராஜா சிப்பாய்கள் மூலமாக பக்கத்து ராஜ்ஜியத்திலுள்ள எல்லைகளை இடித்தனர்
പര്യായപദങ്ങൾ : இடி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी को उजाड़ने में प्रवृत्त करना।
क्रूर राजा ने सिपाहियों से पड़ोसी राज्य के सीमावर्ती क्षेत्रों को उजड़वा दिया।അർത്ഥം : ஏதாவதொரு காரணத்தால் ஓரிடத்தில் சேர்ந்து வசிக்கும் மக்களை இங்கும் அங்குமாக சிதறடிக்கச் செய்வதுஏதாவது ஒரு காரணத்தினால் சேர்ந்திருப்பது, வசிக்கும் இடத்திலிருந்து அகற்றி மக்களை அங்கும் இங்கும் அல்லது சிதறி இருப்பது
ഉദാഹരണം :
இங்கேயிருந்த துறவிகளின் கூடாரம் எப்பொழுது தகர்க்கப்பட்டது
പര്യായപദങ്ങൾ : தகர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :