അർത്ഥം : சிக்கலான செயல்
ഉദാഹരണം :
இந்த செயலை செய்வதில் அதிக குழப்பம் ஏற்படுகிறது
പര്യായപദങ്ങൾ : அதளி, கடினத்தன்மை, கனையவாரம், கலக்கம், களேவரம், காபரா, குழப்பம், கொந்தளம், கோழம்பம், சிலுகு, தட்டுக்கேடு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Trouble or confusion resulting from complexity.
perplexityഅർത്ഥം : தீர்வு காணப்பட வேண்டியதாக இருக்கும் நிலைமை.
ഉദാഹരണം :
நான் எங்கே இந்த சிக்கலில் மாட்டிக் கொண்டேன்
പര്യായപദങ്ങൾ : சச்சரவு, வீண்சச்சரவு, வீண்சிரமம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கடினமாக இருக்கும் நிலை அல்லது தன்மை
ഉദാഹരണം :
அவன் சட்டத்தின் சிக்கலினால் இலாபம் அடைந்தான்
പര്യായപദങ്ങൾ : அதளி, கடினத்தன்மை, கனையவாரம், கலக்கம், களேவரம், காபரா, குழப்பம், கொந்தளம், கோழம்பம், சிலுகு, தட்டுக்கேடு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The quality of being intricate and compounded.
He enjoyed the complexity of modern computers.അർത്ഥം : ஏதாவது ஒரு பொருட்கள் போன்றவை சிக்குதல் அல்லது தங்களிடத்தில் சிக்கும் செயல்
ഉദാഹരണം :
சியாம் கயிற்றின் சிக்கலை எடுத்துக்கொண்டிருக்கிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : தீர்வு தேவைப்படும் நெருக்கடியான நிலைமை
ഉദാഹരണം :
வேலையில்லா திண்டாட்டம் நாட்டின் ஒரு மிகப்பெரிய பிரச்சினை ஆகும்
പര്യായപദങ്ങൾ : பிரச்சினை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :