അർത്ഥം : யோசித்து செலவு செய்பவர் அல்லது அனாவசிய செலவு செய்யாதவர்
ഉദാഹരണം :
அவளுடைய சிக்கனமான செலவால் அவள் குடும்பம் கஷ்டம் இல்லாமல் இருக்கிறது.
പര്യായപദങ്ങൾ : குறைந்த செலவுள்ள
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
सोचसमझ कर खर्च करनेवाला या अनावश्यक खर्च न करनेवाला।
मितव्ययी व्यक्ति बनने से आर्थिक संकट से बचा जा सकता है।അർത്ഥം : குறைந்த செலவு செய்யக்கூடிய
ഉദാഹരണം :
குழந்தை பருவத்திலிருந்தே அவனிடம் சிக்கனமான முறையில் செலவு செய்யும் பழக்கம் இருந்தது
പര്യായപദങ്ങൾ : செட்டாக செலவு செய்கிற, செட்டாக செலவு செய்யும், மிதமான செலவு செய்கிற
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
कम खर्च करनेवाला।
बचपन के अभाव ने उसे स्वभावतः अल्प-व्ययी बना दिया है।അർത്ഥം : குறைவான விலையில் இருக்கக்கூடிய
ഉദാഹരണം :
இந்தியாவில் இதனால் மேலும் சிக்கனமான சுற்று நடைபெறுவதில்லை
പര്യായപദങ്ങൾ : செட்டான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Relatively low in price or charging low prices.
It would have been cheap at twice the price.