അർത്ഥം : சிலைகளுக்கு தூபங்காட்டுவது அல்லது அதற்கு அருகில் தூபத்தை எரியவிடுவது
ഉദാഹരണം :
அம்மா பூஜையறையில் முதலில் அகர்பத்தி ஏற்றினாள் பிறகு தூபம்போட்டாள்
പര്യായപദങ്ങൾ : தூபம்போடு, நறும்புகைப்போடு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
मूर्ति आदि को धूप दिखाना या उसके पास धूप जलाना।
माँ पूजागृह में पहले अगरबत्ती जलाती है फिर धूपती है।