അർത്ഥം : ஒன்று செய்யக்கூடியதாக அல்லது நிகழக்கூடியதாகக் காரண அடிப்படையுடன் அமைகிற நிலை.
ഉദാഹരണം :
பருவநிலை செய்தியில் இன்று அதிக மழைபெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டது
പര്യായപദങ്ങൾ : உசிதம், உஷிதம், வாய்ப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Capability of existing or happening or being true.
There is a possibility that his sense of smell has been impaired.