അർത്ഥം : ஆயுதம் முதலியவற்றை கூராக்க உதவும் கல்
ഉദാഹരണം :
அரிவாள்மனையின் கூர் மழுங்கியதால் சாணைக்கல்லில் சாணைப் பிடிக்கப்பட்டது.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
औज़ार की धार तेज़ करने का पत्थर का टुकड़ा।
वह पथरी से हँसिया में धार कर रहा है।A flat stone for sharpening edged tools or knives.
whetstoneഅർത്ഥം : ஆயூதத்தைக் கூர்மையாக்கும் ஒரு வகை சாணை பிடிக்கும் கல்
ഉദാഹരണം :
அவன் சாணைக்கல்லில் ஆயுதத்தைக் கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : சாமகம், சிலாவட்டம், தீட்டுக்கல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A flat stone for sharpening edged tools or knives.
whetstoneഅർത്ഥം : கத்தியை சாணைப்பிடிக்கும் ஒரு கல்
ഉദാഹരണം :
முடி திருத்துபவன் சாணைப்பிடிப்பதற்காக எப்பொழுதும் தன்னருகில் வைத்து சாணைக்கல்லில் தேய்க்கிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह पत्थर जिससे चाकू आदि पर सान चढ़ाते हैं।
हज्जाम उस्तरे में सान देने के लिए सदा अपने पास करंड रखते हैं।അർത്ഥം : கத்தி, அரிவாள் போன்றவற்றைத் தீட்டுவதற்கான சொரசொரப்பான பரப்பு உடைய கல்.
ഉദാഹരണം :
ஆனந்த் கத்தியை சாணைக்கல்லால் சாணை பிடிக்கிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A flat stone for sharpening edged tools or knives.
whetstone