അർത്ഥം : இதனால் மொத்தமான தானியங்களை சலிக்கும் ஒரு வகை பெரிய சல்லடை
ഉദാഹരണം :
அவன் சல்லடையில் கோதுமையை சலித்துக் கொண்டிருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : அரிதட்டு, அரிப்புக்கூடை, ஜல்லடை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பெரிய சல்லடை
ഉദാഹരണം :
அவன் சல்லடையில் நாய் சலித்தான்
പര്യായപദങ്ങൾ : அரிதட்டு, அரிப்புக்கூடை, அரிப்பெட்டி, ஜல்லடை, பின்னரை, மாவரி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Device that removes something from whatever passes through it.
filterഅർത്ഥം : நெருக்கமாக துளைகள் உடைய வலை பொருத்தப்பட்ட அல்லது சிறுசிறு ஓட்டைகள் போடப்பட்ட அடிப்பகுதியைக் கொண்ட மாவு, தானியம் முதலியவை சலிக்கும் கருவி.
ഉദാഹരണം :
அம்மா சல்லடையில் மாவு சலித்தாள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A filter to retain larger pieces while smaller pieces and liquids pass through.
strainerഅർത്ഥം : நெருக்கமான துளைகள் உடைய வலை பொருத்தப்பட்ட அல்லது சிறுசிறு ஓட்டைகள் போடப்பட்ட அடிப் பகுதியைக் கொண்ட மாவு முதலியவை சலிக்கும் கருவி.
ഉദാഹരണം :
அம்மா சல்லடையால் மாவு சலிக்கிறாள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A filter to retain larger pieces while smaller pieces and liquids pass through.
strainerഅർത്ഥം : தானியத்தை சலிக்கும் ஒருவகை நாற்சதுர பெரிய சல்லடை
ഉദാഹരണം :
அவன் சல்லடையில் பார்லி சலித்துக் கொண்டிருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : அரிதட்டு, அரிப்புக்கூடை, அரிப்பெட்டி, ஜல்லடை, பின்னரை, மாவரி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :