അർത്ഥം : நறுமணத்திற்காக எரிக்கப்படும் ஒரு முள்மரத்திலிருந்து பெறுகிற கோந்து
ഉദാഹരണം :
அவன் கடையிலிருந்து குங்கிலியம் மற்றும் பூசைபொருட்கள் வாங்கினான்
പര്യായപദങ്ങൾ : உலூகம், குக்குலுவம், குங்கிலியம், குங்குலிகம், குற்குலு, சலோர்ச்சம், சாளம், திசாயம், துசம், தேவகந்தம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
An aromatic gum resin obtained from various Arabian or East African trees. Formerly valued for worship and for embalming and fumigation.
frankincense, gum olibanum, olibanum, thusഅർത്ഥം : சாம்பிராணி போன்ற வாசனை திரவியம் எரிவதனால் புகை வரும்
ഉദാഹരണം :
பூசை தளம் குங்கிலியத்தால் நிரம்பியிருக்கிறது
പര്യായപദങ്ങൾ : உலூகம், உலூகலம், குக்குலுவம், குங்கிலியம், குங்குகுலியம், குங்குலிகம், குற்குலு, சலோர்ச்சம், சாளம், திசாயம், துசம், தேவகந்தம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : நறுமணத்திற்காக எரிக்கப்படும் ஒரு முள் மரத்திலிருந்து வரும் கோந்து
ഉദാഹരണം :
குங்குலியத்தின் கோந்து அதிகமாக பயன்படுகிறது
പര്യായപദങ്ങൾ : உலூகம், குக்குலுவம், குங்குலிகம், குங்குலியம், குற்குலு, சலோர்ச்சம், சாளம், திசாயம், துசம், தேவகந்தம், புண்ணியகாரம், மிடாச்சு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A tall perennial woody plant having a main trunk and branches forming a distinct elevated crown. Includes both gymnosperms and angiosperms.
tree