അർത്ഥം : ஒன்றை அல்லது ஒருவரை வெறுக்ககூடிய நிலை.
ഉദാഹരണം :
கொலை ஒரு வெறுப்பான குற்றமாகும்
പര്യായപദങ്ങൾ : அருவருப்பான, அலுப்பான மனக்கசப்பான, எரிச்சலான, கசப்பான, காழ்ப்பான, வெறுப்பான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Offensive to the mind.
An abhorrent deed.അർത്ഥം : ஒன்றினால் மனம் சலிப்படைவது
ഉദാഹരണം :
அவருடைய சொற்பொழிவால் நான் சோர்வான நிலையை அடைந்தேன்
പര്യായപദങ്ങൾ : களைப்பான, சோர்வான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
So lacking in interest as to cause mental weariness.
A boring evening with uninteresting people.