പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള சலங்கை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

சலங்கை   பெயர்ச்சொல்

അർത്ഥം : தங்கத்தால் அல்லது வெள்ளியால் சிறுசிறு மணிகள் தொங்குமாறு செய்யப்பட்டு பெண்கள் கணுக் காலில் அணியும் நகை.

ഉദാഹരണം : அவள் கொலுசு அணிய விரும்புகிறாள்

പര്യായപദങ്ങൾ : கழல், காப்பு, கொலுசு, சதங்கை, தண்டை, பாதணி, பாதரசம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक प्रकार का आभूषण जो स्त्रियाँ पैरों में पहनती हैं।

वह पायल पहनना पसंद करती है।
अंदु, अन्दु, जेहर, पाज़ेब, पाजेब, पायजेब, पायल, पैंजना

An ornament worn around the ankle.

ankle bracelet, anklet

അർത്ഥം : ஒலி எழுப்பக் கூடிய சிறுசிறு மணிகள் இணைத்த பட்டை.

ഉദാഹരണം : குழந்தையின் இடுப்பில் சலங்கை கட்டப்பட்டிருக்கிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धातु की वह पोली गुरिया जो हिलने से घनघन बजती है।

बच्चे की कमर में घुँघरू बँधा हुआ था।
घंटिका, घुँघरू, नूपुर, नेवर, पादकटक, पादकीलिका, मंजिर

A hollow device made of metal that makes a ringing sound when struck.

bell

അർത്ഥം : சலங்கை

ഉദാഹരണം : நாட்டியம் ஆடும்பொழுது சலங்கை ஒலி கேட்கும்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

संगीत में ताल देने के काम आनेवाली दो कटोरियाँ जिनके टकराने से शब्द होता है।

मंदिर में मँजीरा बज रहा है।
जोड़ी, झल्लक, ताल, मँजीरा, मंजीरा, मंदिरा, मजीरा, मन्दिरा

A percussion instrument consisting of a concave brass disk. Makes a loud crashing sound when hit with a drumstick or when two are struck together.

cymbal

അർത്ഥം : நாட்டியமாடுபவர்கள் கால்களில அணியக்கூடிய ஆபரணம்

ഉദാഹരണം : புகழ்பெற்ற நர்த்தகி பைஜி மகராஜ் அவர்கள் தன்னுடைய சதங்கையினால் சிலவகை சத்தங்களை உருவாக்கினார்

പര്യായപദങ്ങൾ : கற்கரிகை, கிங்கிணி, கிண்கிணி, சதங்கை, பாத சதங்கை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

नाचने वालों के पैरों का एक आभूषण।

प्रसिद्ध नर्तक बैजू महाराजजी अपने घुँघरू से कई तरह की आवाज़ें निकालते हैं।
घुँघरू, चौरासी

അർത്ഥം : உலோகத்தாலான ஒலி எழுப்பக்கூடிய சிறுசிறு மணிகள் இணைக்கப்பட்ட சரம்

ഉദാഹരണം : அவள் சலங்கை அணிந்து நடனம் ஆடிக்கொண்டிருக்கிறாள்

പര്യായപദങ്ങൾ : கொலுசு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धातु की बनी हुई पोली गुरियों की लड़ी।

वह घुँघरू पहन कर नृत्य कर रही थी।
घुँघरू, मंजीर