പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള சரி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

சரி   வினைச்சொல்

അർത്ഥം : பலம், பெருமை போன்றவை குறைந்து போதல்

ഉദാഹരണം : அம்பானி அவருடைய உறவினர்களிடம் பங்கு-சந்தையின் நிலை சரிந்தது எனக் கூறிக்கொண்டிருந்தார்

പര്യായപദങ്ങൾ : படு, வீழ்ச்சியடை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बल, महत्व आदि कम करना।

अम्बानी बन्धु के बीच हो रहे विवाद ने उनके शेयरों का भाव गिरा दिया है।
अवनत करना, गिराना, घटाना

சரி   பெயர்ச்சொல்

അർത്ഥം : சில கேள்வி கேட்கும் போது கூறப்படும் ஒரு வகை பதில் வார்த்தை

ഉദാഹരണം : தந்தை கூப்பிட்டதும் ரமேஷ் சரி இதோ வந்துவிட்டேன் என்றான்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कुछ कहने या बुलाये जाने पर उत्तर में कहा जानेवाला एक आदरसूचक शब्द।

पिताजी के बुलाने पर पुत्र ने कहा, "जी, अभी आया"।
जी

അർത്ഥം : ஒரு நிகழ்ச்சி நடக்கக்கூடியது, ஒரு செயல் நிகழ அனுமதிக்கப்படுகிறது, ஒரு செயல் நிகழ்வது பொருத்தமானது முதலியவற்றை தெரிவிக்கும் வார்த்தை

ഉദാഹരണം : நான் சரி என்று கூறியதும் அவன் மகிழ்ச்சியடைந்தான்.

പര്യായപദങ്ങൾ : ஆமாம், ஆம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी के कथन,प्रश्न या संबोधन के उत्तर में संक्षिप्त प्रतिसंबोधन के रूप में कहा जानेवाला सकारात्मक शब्द।

मेरी हाँ सुनकर वह प्रसन्न हो गया।
जी, जी हाँ, हाँ

An affirmative.

I was hoping for a yes.
yes

അർത്ഥം : எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிற

ഉദാഹരണം : நீ அவரிடம் நடந்ததை சொல்வது உசிதமானது.

പര്യായപദങ്ങൾ : உசிதம், தகுதி, பொருத்தம், முறை