പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള சப்பாத்தி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

சப்பாத்தி   பெயர்ச்சொல்

അർത്ഥം : வெளிர் மஞ்சள் நிறப்பூக்களுடன் அகன்ற தண்டு முழுவதும் முட்டகள் நிறைந்து புதராக வளரும் ஒரு தாவரம்.

ഉദാഹരണം : அவளுடைய துப்பட்டா சப்பாத்திக்கள்ளியில் மாட்டியது

പര്യായപദങ്ങൾ : சப்பாத்திக்கள்ளி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

थूहर की जाति का एक काँटेदार पौधा।

उसका दुपट्टा नागफनी में उलझ गया।
अहिजिह्वा, कथरी, नागद्रुम, नागफनी

Cacti having spiny flat joints and oval fruit that is edible in some species. Often used as food for stock.

prickly pear, prickly pear cactus

അർത്ഥം : மெல்லிய, இலேசான மற்றும் உப்பிய ரொட்டி

ഉദാഹരണം : நான் சிற்றுண்டியில் இரண்டு சப்பாத்தியும் ஒரு டம்ளர் பாலும் எடுத்துக் கொண்டேன்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पतली, हल्की और फूली हुई रोटी।

मैं नाश्ते में दो फुलके और एक गिलास दूध लेता हूँ।
पौलि, फुलका

Flat pancake-like bread cooked on a griddle.

chapati, chapatti

അർത്ഥം : கோதுமை மாவை அல்லது மைதா மாவைப் பிசைந்து அப்பளம் போல இட்டுச் சுட்டுத் தயாரிக்கும் ஒருவகை உணவுப் பண்டம்.

ഉദാഹരണം : அவனுக்கு சப்பாத்தி சாப்பிட மிகவும் பிடிக்கும்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गुँधे हुए आटे की लोई को बेलकर या बढ़ाकर तथा आँच पर सेंककर या पकाकर बनाई हुई खाद्यवस्तु।

मज़दूर नमक के साथ सूखी रोटी खा रहा था।
चपाती, फुलका, रोटी

Flat pancake-like bread cooked on a griddle.

chapati, chapatti