പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള சந்தோஷமான എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

சந்தோஷமான   பெயரடை

അർത്ഥം : இன்பமான உணர்வு.

ഉദാഹരണം : மகிழ்ச்சியான முகத்துடன் தாய் குழந்தைக்கு பாலூட்டுகிறாள்

പര്യായപദങ്ങൾ : ஆனந்தமான, இன்பமாக, உஜாரான, உற்சாகமான, உவகையான, உவப்பான, எக்களிப்பான, கலகலப்பான, களிப்பான, கிளர்ச்சியான, கிளுகிளுப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பூரிப்பான, பெருமிதமான, மகிழ்ச்சியான, மலர்ச்சியான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसका मुख प्रसन्न हो।

प्रसन्नमुख स्त्री अपने बच्चे को दूध पिला रही है।
प्रसन्नमुख, प्रसन्नवदन, हँसमुख

Smiling with happiness or optimism.

Come to my arms, my beamish boy!.
A room of smiling faces.
A round red twinkly Santa Claus.
beamish, smiling, twinkly

അർത്ഥം : இன்ப உணர்வு.

ഉദാഹരണം : பதவி உயர்வு என்ற செய்தியை கேட்ட உடன் மனோஜ் சந்தோஷமான மனதுடன் வீட்டிற்கு சென்றான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Full of high-spirited delight.

A joyful heart.
elated, gleeful, joyful, jubilant

അർത്ഥം : விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்.

ഉദാഹരണം : மகிழ்ச்சியான மனிதர்கள் எப்பொழுதும் வேலைகளை மகிழ்ச்சியாக செய்வார்கள்

പര്യായപദങ്ങൾ : ஆனந்தமான, மகிழ்ச்சியான

അർത്ഥം : விரும்பத்தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்.

ഉദാഹരണം : அவன் மகிழ்ச்சியான காரியங்களை செய்தான்

പര്യായപദങ്ങൾ : ஆனந்தமான, குதுகலமான, மகிழ்ச்சியான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो सब प्रकार के सुखों से परिपूर्ण हो।

हम सबके सुखी जीवन की कामना करते हैं।
ख़ुशहाल, खुशहाल, खुशाल, सुखभरा, सुखमय, सुखिया, सुखी

जिसका चित्त प्रसन्न हो।

प्रसन्नचित्त व्यक्ति कोई भी कार्य प्रसन्नतापूर्वक करता है।
आनंदी, आनन्दी, आमोदी, खुशदिल, खुशमिज़ाज, दिलशाद, प्रसन्नचित्त, प्रसन्नमना, प्रसन्नमुख, मौजी, सदानंद, सदानन्द, हँसमुख

Marked by good fortune.

A felicitous life.
A happy outcome.
felicitous, happy

അർത്ഥം : விரும்பதத் தகுந்த அல்லது நிறைவு தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்

ഉദാഹരണം : சந்தோஷமான மனிதர் எப்பொழுதும் சுகமாக வாழ்கிறார்கள்.

പര്യായപദങ്ങൾ : இன்பமான, மகிழ்ச்சியான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो मिले उसी में संतोष करनेवाला।

संतोषी व्यक्ति सदा सुखी रहता है।
शाकिर, संतोषशील, संतोषी

Filled with satisfaction.

A satisfied customer.
satisfied

അർത്ഥം : யாருக்கு சந்தோஷம் ஏற்பட்டதோ

ഉദാഹരണം : குழந்தைகளின் இந்த நாடகம் மனக்களிப்பான வகையில் இருந்தது.

പര്യായപദങ്ങൾ : உல்லாசமான, மனக்களிப்பான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसका मनोरंजन हुआ हो।

बाल कलाकारों द्वारा दिखाये गये नाटक से दर्शक मनोरंजित हुए।
आनंदित, प्रह्लादित, मनोरंजित, विनोदित

Pleasantly occupied.

We are not amused.
amused, diverted, entertained

അർത്ഥം : சந்தோஷமான

ഉദാഹരണം : அவன் சந்தோஷமான மனிதன்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

അർത്ഥം : மகிழ்ச்சியான நிலை.

ഉദാഹരണം : இந்த பயணம் ஆனந்தமான பயணமாக இருந்தது

പര്യായപദങ്ങൾ : அகமலர்ச்சியான, ஆனந்தமான, இன்பமான, உற்சாகமான, உவகையான, உவப்பான, எக்களிப்பான, களிப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சுகமான, பரவசமான, புளகமான, பூரிப்பான, மகிழ்ச்சியான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Greatly pleasing or entertaining.

A delightful surprise.
The comedy was delightful.
A delicious joke.
delicious, delightful